தினமும் இண்டர் நெட்டில் மேய்ந்து கொண்டிருக்க அந்த சாட் சைட்டைப் பிடித்தேன்.
அவள் பெயர் லாவண்யா. மெதுவாய் ஆரம்பித்த பேச்சு வீடியோ சாட்டிங்காய் உருமாற அவளைக் கண்டு கிரங்கினேன்.