ஏ ஜோக்ஸ் (18+)

 • வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். ” இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?” வெங்கடேஷ் சொன்னான் ” ஆங்! ஹனி மூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..

 • கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”
“நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”

 • நேத்து ipl match ரசிகரோட முதலிரவாச்சே என்ன ஆச்சு ?   ம்ம்ம்ம்ம்ம் pitch சரியில்லாம score பண்ண முடியலாம்.
 • குட்டி பையன்: டீச்சர்… எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்…. சொல்லுங்க டீச்சர்……

டீச்சர்..: ஆண்களுக்கு குறைஞ்சது 18 வயசு… பெண்களுக்கு… குறைஞ்சது
20 வயசு…கண்டிப்பா ஆயிருக்கனும் குழந்தை பிறக்க…..
குட்டி பையன்.: கேட்டியா…..ப்ரியா….பயப்படாதேன்னு… சொன்னேன்ல…..

 • யானையும் எறும்பும் காதலிக்கின்றன. அனால் எறும்பின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு சொன்னங்க. ஏன் எதிர்ப்புசொன்னங்க?  பொண்ண பெத்தவங்கலாச்சே :p

(புரிசிருக்கும்னு நினைக்கிறேன்)

 • Software அப்பா:

பையன்: அப்பா, நான் எப்படி பிறந்தேன்.
அப்பா: நானும் உங்க அம்மாவும் Officela சந்திச்சோம். அப்படியே நாங்க Email Phone           வழியா பேச ஆரம்பிச்சோம். ஒருநாள் உங்க mom வீட்டு போயிருந்தேனா! “Data Download”       பண்ண அதாவது என்னோட pendrivela இருந்து Download பண்ண சம்மதம் சொன்னாங்க. :பஅதனால என்னோட pendriveva உங்க mom USB portla plug பண்ணி file transfer பண்ணோம். அப்பத்தான் எங்களுக்கு தெரிஞ்சது நாங்க AntiVirus / Firewall இன்ஸ்டால் பண்ணலன்னு….
பையன்: ?!?!?!?!

 • “எப்படி ஒரே நாள்ல உன் மாமியார், வீட்டு சமையல்காரி, கூர்க்காவோட மனைவி, ராப்பிச்சைக்காரி, நாய் எல்லாம் செத்துப் போனாங்க?”    ”கைத்தவறுதலா இருநூறு எம்.ஜி. வயாகராவை மாமனார் ரத்தக் கொதிப்பு மாத்திரை    வைக்கிற இடத்தில வெச்சிட்டேன்”
 • சினிமாங்கறது என் ரத்தத்துல ஊறினது சார்.

சரி… ஏன் ஒரு மாதிரியான படமாவே எடுக்கிறீங்க.
என் ரத்தம் ஏ குரூப் ஆச்சே…!

 • மரண படுக்கையில் இருக்கும் மனைவி தன் கணவனிடம், தன் படுக்கையின் கீழ் இருக்கும் பெட்டியை பார்க்க சொல்ல, கீழே ஒரு மர பெட்டியில் , மூன்று முட்டைகளும், பத்தாயிரம் ரூபாய் பணமும் இருக்க, அது என்ன என்று கேட்டார். அதற்கு மனைவி. “அது ஒன்றுமில்லை இது வரையில் நான் மேட்டர் செய்து நான் திருப்தியடையாத போது ஒரு முட்டையை அதன் உள்ளே வைப்பேன். என்றாள். தன் 35வருட செக்ஸில் மூன்று முறையே அவளைல் திருப்தி செய்யவில்லை என்ற பெருமையுடன் “அது சரி. அந்த பத்தாயிரம் என்ன?” என்று ஆர்வத்துடன் கணவர் கேட்டார். அதற்கு அவள்” மொத்தமாய் டஜன் சேர்ந்தவுடன் விற்று வந்த பண்ம்” என்றாள்.
 • ஒரு ரோமன் கேர்ள்.. எகிப்த்திய பையன்கிட்ட  கேட்டா??, எனக்கா நீ என்ன செய்வாய்?.. அதுக்கு அந்த பெயன் சொன்னான்…  பிரமீட்டுக்கு பின்னாடி வா உன்னை மம்மியாக்குறேன்னு சொன்னான்…
 • ஒரு பள்ளிகூடத்தில் ஒரு டீச்சர் தனது மாணவர்களுக்கு வீட்டு வேலை கொடுத்தார் .என்னவென்றால் தெருவில் கண்ட காட்சியை பற்றி அடுத்த நாள் சொல்ல வேண்டும் .அடுத்த நாள் டீச்சர் ஒவ்வொருவராக கேட்டு வந்தார் .ஒருவன் சொன்னான் “நான் ஒரு பிச்சைகாரனை பார்த்தேன்” என்று இன்னொருவன் சொன்னான் “நான் பல வாகனங்களை பார்த்தேன்” என்று..மூன்றாவது பையன் சொன்னான் “ரோட்ல ஒரு பொட்ட நாய்க்கு கற்று போய் விட்டது .ஒரு ஆண் நாய் உடனே வந்து காத்து அடிச்சி அடிச்சி பார்த்தது .ஆனால் காத்து ஏறவில்லை .கடைசியில் அது பொட்ட நாயை பின்னால கட்டி இழுத்து கொண்டு பொய் விட்டது” என்று .டீச்சர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

 

Leave a Reply

 • (will not be published)