1. பாபு: ஆமா, “டீப்” டிஸ்கஷனுக்கும், “பீப்” டிஸ்கஷனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? கோபு: தெரியைலயே பாபு: “சன்னி” (கவாஸ்கர்) கூட கிரிக்கெட் பத்திப் பேசுனா அது “டீப்” டிஸ்கஷன்.. சன்னி லியோன் கூட உக்காந்து பேசுனா அது “பீப்” டிஸ்கஷன்!
2. ராமு: பமீலா ஆண்டர்சனின் இரு மார்புகளுக்கும் இடையிலான இடைவெளிக்கு என்ன பெயர் தெரியுமா சோமு: தெரியாதே ராமு: “சிலிக்கான் வேலி”!
3.அந்த குட்டி விமானத்தில் 3 பெண்கள் மட்டும் இருந்தனர். விமானம் திடீரென பழுதடைந்தது. சற்று நேரத்தில் விமானம் விழுந்து விடும் என விமானி எச்சரித்தார். இதையடுத்து அந்த மூன்று பெண்களும் கலந்து பேசினர். அமெரிக்கப் பெண் தனது முகத்தில் நன்றாக மேக்கப்பை போட்டுக் கொண்டாள். ஏன் என்று கேட்டதற்கு அழகாக இருக்கும் பெண்களைத்தான் முதலில் தேடுவார்கள். ஸோ. நான் அழகாக இருக்க வேண்டுமல்லவா அதற்குத்தான் என்றாள். பிரான்ஸைச் சேர்ந்த பெண் தனது பிராவை கழற்றினாள். ஏன் என்று கேட்டபோது அழகான மார்புகள் உள்ள என்னைத் தான் முதலில் கண்டுபிடித்து மீட்பார்கள் என்றாள். அடுத்து ஆப்பிரிக்கப் பெண். அவள் வேகம் வேகமாக தனது கீழ் உள்ளாடையை கழற்றி நிர்வாண கோலத்திற்கு மாறினாள்… இதைப் பார்த்த மற்ற இரு பெண்களும், ஏன் இப்படி என்று கேட்டனர். அதற்கு ஆப்பிரிக்க பெண் அளித்த பதில்.. முதலில் “கருப்புப் பெட்டி”யைத்தான் தேடுவார்கள். அதற்குத்தான்!
4.
மனைவி: என்னங்க, நான் ஒரு விஷயம் சொல்வேன். கோச்சுக்கக் கூடாது, அடிக்கக் கூடாது சரியா. கணவர்: உன்னைப் போய் அடிப்பேனாடா.. என்ன விஷயம் சொல்லு மனைவி: நான் கர்ப்பமா இருக்கேங்க..! கணவர்: அடடா, சூப்பரப்பு.. இதுக்குப் போய் நான் உன்னை அடிப்பேனா.. எவ்வளவு சந்தோஷமான விஷயம். மனைவி: தேங்ஸ்ங்க.. ஆனா நான் காலேஜ்ல படிச்சப்ப இதுமாதிரி ரெண்டு, மூனு தடவை கர்ப்பமானப்ப, அதை அப்பா கிட்ட சொன்னப்ப அடி பிச்சுட்டாருங்க. அதான் பயந்து பயந்து உங்க கிட்ட சொன்னேன்! கணவர்: ???????????
(Visited 159 times, 1 visits today)
Recent Comments