நான் வேலை இல்லாமல் அழைந்த பொது எனது நண்பன் ஒருவன் ஒரு டிரைவர் வேலை இருக்கிறது என்று சொன்னான். தங்குவதற்கு ஒரு இடமும் அங்கேயே கிடைக்கும் என்று சொன்னதால் ஒத்துக் கொண்டேன்.
Summer அப்போது தான் தொடங்கியிருந்தது. குமார் கல்லூரியில் முதலாண்டை முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தான். அவனது பள்ளிக்கால நண்பர்கள் இன்னும் விடுமுறைக்காக ஊர் வந்து சேர்ந்திருக்கவில்லையென்பதால் வந்ததிலிருந்தே அவனுக்கு சலிப்பாக இருந்தது. ’இந்த வெயிலில் எங்கே போகிறேன்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டபடி அவன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கியபோது தான் திலகனின் ஞாபகம் வந்தது. அவன் தான் பள்ளிப்படிப்போடு நிறுத்தி விட்டு,
சினிமா நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு காலேஜ்படிப்பை பாதியில் விட்டு சென்னைக்கு ஓடி வந்த எனக்கு அழகு, கட்டான உடல் எல்லாம் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். மாதக் கணக்கில் ஸ்டுடியோ வாசல்களிலும்,டைரக்டர்கள் வீட்டு வாசல்களிலும் நின்றது தான் மிச்சம். கடைசியில் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு வேலைக்குப் போகத் தயாரானேன்.நண்பன் ஒருவன் ஒரு டிரைவர் வேலை இருக்கிறது என்று சொன்னான். தங்க ஒரு இடமும் அங்கேயே கிடைக்கும் என்று சொன்னதால் ஒத்துக் கொண்டேன்.துபாயில் எக்கச்சக்கமாய் சம்பாதித்து இங்கும் வியாபாரத்தில் கணக்கில்லாமல் சம்பாதிக்கும் ஒரு பணக்காரருக்கு டிரைவர் ஆனேன். அவருக்கு கிட்டத்தட்ட35 வயது தான் இருக்கும்.