
ஆகையால் நான் நினைத்தபடி யாரும் என்னை அது மாதிரி நினைக்கவில்லை.அதுவே எனக்கு
எல்லோரையும் ஒரு மாதிரி பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது.நான் வீட்டிற்கு ஒரே
பையன்.நானும் என் அம்மா, அப்பா எல்லோரும் சென்னையில் ஒரு இரண்டு ரூம் வீட்டில் வாடகைக்கு
இருந்தோம். (more…)