ஒரு பெண்னுடன் எவ்வளவு நேரம் உடல் உறவு கொள்ளலாம்

ஒரு பெண்னுடன் எவ்வளவு நேரம் உடல்உறவு கொள்ளலாம்ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங் குகிறான் என்பது தான் முக்கியம். மார்பகங்கள் சிறிதாக இ ருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நி னைத்து, உடலுறவில் தம் மால் ஆண்களை முழு மையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகி றார்கள். கிராமத்துப் பெண்களிடம் மட்டுமல்ல, நகர த்துப் பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்து தவறான எண்ணங் கள் உள்ளன.

இதைத்தான் body இமேஜ் என்ற சொல்கிறோம். அதாவது நம்முடைய உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத் தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்தி ப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெ ண்களிடம் இருந்துவருகிறது.

உண்மை யைச் சொல்வது என்றால் பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறியதாக அ ல்லது பெரிதாக இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற் கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண், பெண்ணின்மீது எவ்வளோ ஆ சையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம். பல சினிமா நடிகைகள், அறுவைச் சிகி ச்சை மூலம் மார்பகங்களைப் பெரிதா கிக் கொள்கிறார்களே? என்ற கேள்வி எழுலாம். நடிகைகளுக்குக்கவர்ச்சி யைக் காட்டி ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயமும், சினி மாவின் காட்சி தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டி இருக்கிறது. அதையே ஒரு சா தாரண பெண் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. பொதுவாக இதுபோன்ற பயங் களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீ து நம்பிக்கை இல்லாத நிலை தான் ஏற்படுகிறது.

அதனால் தன உட ல் இன்பமயமானது என்றும் இதை வைத்து ஆண்களுக்குத் தே வையான இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடி யும் என்பதில் பெண்கள் உ ருதியோடு இருக்க வேண் டியது அவசியமாகும். பெண்களிடம் ஆண்களை க் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என் பதில் மாறுபட்ட கருத்து கி டையாது. மார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அ டைகிறார்கள். செக்ஸ் ஆசை யை எதிராளிக்குத் தூண்டிவிடு ம் பணியைத்தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பக ங்கள் செய்வதில்லை.

Leave a Reply

  • (will not be published)