ஹாய் என் பேரு ஹரி ,என் குடும்பம் சென்னையில் கார், பங்களா, இன்டர்நெட்னு வாழும் சற்று
வசதி படைத்த மேல்தட்டு குடும்பம். என் குடும்பத்துல அஞ்சு பேருங்க, அப்பா ரகுராம் ,
அம்மா மீரா ரகுராம் , அக்கா திவ்யா, அடுத்து ஹரிஹரன் அதாங்க நான், மற்றும் என் குட்டி
தங்கை ஹரிணி.
அப்பா , பேரு ரகுராம் வயது 55 ,இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிசினச்ஸ் , எப்போ பார்த்தாலும்
பிசினச்ஸ் மைன்ட். (more…)