சுய இன்பத்திற்கும் உடலுறவுக்கும் வித்யாசம்

மலையாளியுடன் ஓல் காம கதைகள்சுய இன்பம்:
தன் கையே தனக்குதவி என்பதான வாழ்வாகும். சிலர் கண்டதையும் கருவிகளாக்கிக்கொள்வதும் உண்டு . இவை இன உறுப்பு மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தாகவும் முடிவதுண்டு. உம்: பெண்கள் டெஸ்ட் ட்யூபை கூட உபயோகிக்கிறார்களாம். ஆண்கள் சுவற்றில் ஓட்டை போட்டு கூட முயல்வதுண்டு. சுய இன்பம் மனிதர்களை ஒருவித கழிவிரக்கம், குற்ற மனப்பான்மை போன்றவற்றிற்கு ஆளாக்குகிறது.உலகில் மற்ற அனைவரும் எடுக்க கூட நாழியில்லாது அனுபவிப்பதாகவும் தாம் மட்டும் இப்படி அல்லாடுவதாகவும் தன்னிரக்கம் ஏற்படும்.

மேலும் சில உதவாக்கரை புத்தகங்கள் ,உபதேச மஞ்சரிகள் காரணமாய் விட்டொழித்துவிட வேண்டும் என்ற ஆவேசமும், விட முடியாத கையறு நிலையும் இரட்டை மனப்பான்மையை வளர்க்கும். தன் மீதே தனக்கு கோபம். அந்த கோபம் சமூகம்,பெற்றோர் , காதலர்கள் தம்பதிகள் மீதும் திசை திரும்புவதுண்டு. சுய இன்பம் காண்பவன் வளர்ப்பு சூழல், ஜீன் கள் வழி நடத்துவதை பொறுத்து சேடிஸ்டாகவோ, மசாக்கிஸ்டாகவோ மாறிவிடுகிறான்.
சேடிஸ்டாக மாறினால்:
1.பெண்ணை வெறும் துளையாக பார்க்கும் மனப்பான்மை ஏற்படும்
2.காதலை பிரிப்பான்
3.தம்பதிகளை பிரிப்பான் (தன் பெற்றோரையும் கூட)
மசாக்கிஸ்டானால்:
1.உடலுறவே வீண் என்ற முடிவுக்கு வருவான். திருமணமானவர்கள் எல்லாம் பாவிகள், பெண்கள் எல்லாம் அழுக்கானவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதே ஆரோக்கியம் , ஆபத்தற்றது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்வான்
2.பிறர் விஷயத்தில் மட்டும் காதலுக்கு தூது செல்வான். நண்பர்களுக்கு அல்லையன்ஸ் பார்ப்பான். திருமண வேலைகளை இழுத்துப்போட்டு செய்வான்

இரண்டு பிரிவினரும்:
பெண்ணை புரிந்து கொள்வதில் தோற்றுப்போகிறார்கள். பெண் ஒரு மனுஷி. அவளுக்கும் ஒரு மனம் உண்டு. விருப்பம் உண்டு. லட்சியங்கள் உண்டு. என்ற எண்ணம் வருவது கடினம்.

ஆண்டுக்கணக்காய் தொடரும் சுய இன்பங்களில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. இதில் உச்சம் பெற அடுத்தவரின் ஒத்துழைப்பென்ன, அடுத்த ஆசாமியே தேவையில்லைஅடுத்தவரின் உச்சக்கட்டத்துக்காக தன் . உச்சத்தை தள்ளிப்போடவோ, அவசியமில்லாது போகிறது.
இதனால் இவர்கள் சுய நலமிகளாகவும், சமூக உணர்வுகள் அற்றவர்களாகவும், இன்ட்ராவர்டுகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

மேலும் இவர்களில் நிறையபேர் டிப்பெண்டென்டுகளாகவோ அ மேன்சன் ஹவுஸ்களில் அறை பகிர்ந்து வசிப்பவர்களாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம். எனவே ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது. அவசரமாக முடிக்க வேண்டியிருக்கிறது. பலர் கழிவறைகளை கூட பயன் படுத்த வேண்டியிருக்கிறது. துரித கதியிலான உச்சத்துக்கு பழக்கப்பட்டுவிடலால் துரிதஸ்கலிதத்துக்கு இலக்காகி விடுகின்றனர். நாளை திருமணமானால் மனைவியை திருப்தி படுத்த முடியாது அவஸ்தை படுகிறார்கள். ( ஞா.படுத்திக்கங்க 7 /23 )

காம சுகம் என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் அனுபவிக்க வேண்டிய விஷயம். சுய இன்பத்தின் போது இதர உறுப்புகள் அதை எள்ளளவும் அனுபவிப்பதில்லை. காம உணர்வுகள் இன உறுப்பையே மையமாக கொண்டுவிடுகின்றன. நகரப்பேருந்துகளில் முட்ட கொடுப்பவனெல்லாம் இந்த ஜாதிதான்.

சுய இன்பம் கூடவே கூடாதா?
காமம் தலைக்கேறி கற்பழிப்புக்கோ,கள்ள உறவுக்கோ, தகாத உறாவுக்கோ வழி கோலும் வாய்ப்பிருக்கும்போது அணை உடையும் நிலையில் காவிரி நீரை திறந்து விடும் கர் நாடக அரசை போல் திறந்து விடலாம். உள்ளடக்கி வைக்கப்பட்ட காம எண்ணங்கள் சாகசங்களுக்கும் ,போதைக்கும், குற்றத்துக்கும்,வன்முறைக்கும், தூண்டும் போது ஒரு அவுட் லெட்டாக , எமர்ஜென்சி கேட்டாக உபயோகிக்கலாம். அல்லது அவரவர் உடல் நிலையை பொருத்து மாதம் ஓரிருமுறை எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி, நிதானமாக , ஆழமாக இதில் ஈடுபடும்போது உடலுறவு போலவே இதுவும் பயன் தரும்.

இவர்களில் அதிக சதவீதம் முழுதாய் ஒரு பெண் வந்து நான் உனக்கே என்றால் ” நண்டு பிடிக்க போன ஐயர் மாதிரி ” தடுமாறிவிடுவார்கள்

Leave a Reply

  • (will not be published)