சுய இன்பம்:
தன் கையே தனக்குதவி என்பதான வாழ்வாகும். சிலர் கண்டதையும் கருவிகளாக்கிக்கொள்வதும் உண்டு . இவை இன உறுப்பு மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தாகவும் முடிவதுண்டு. உம்: பெண்கள் டெஸ்ட் ட்யூபை கூட உபயோகிக்கிறார்களாம். ஆண்கள் சுவற்றில் ஓட்டை போட்டு கூட முயல்வதுண்டு. சுய இன்பம் மனிதர்களை ஒருவித கழிவிரக்கம், குற்ற மனப்பான்மை போன்றவற்றிற்கு ஆளாக்குகிறது.உலகில் மற்ற அனைவரும் எடுக்க கூட நாழியில்லாது அனுபவிப்பதாகவும் தாம் மட்டும் இப்படி அல்லாடுவதாகவும் தன்னிரக்கம் ஏற்படும்.
Recent Comments